1. சுடிதார் தைக்கும் போது பள்ளிக்கு செல்லும் பிள்ளை களுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி லைனிங் கொடுத்து தைக்கவும்.
2. மெல்லியா ஆடையாக இருந்தால் பெண்களுக்கு நெளிந்து கூன் போட்டு நடக்க வேண்டி வரும். இப்படி தைப்பதால் ரொம்ப பிரியா நடக்கலாம்.
3. வயது வந்த பெண்களுக்கு எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.
4. நான்கு விரல் லூசாகா இருக்கும் அளவிற்கு தையுங்கள்.முக்கியமா கழுத்து சிறிய கழுத்தாக தைக்கவும்.
5. டெய்லரிடம் கொடுக்கும் போது சொல்லி கொடுங்கள்.
6. நெக் பெருசா வைத்தால் தான் நல்ல தைக்கவரும் என்று டெய்லர்கள் அவர்கள் இழ்டத்துக்கு வைப்பார்கள்.
7. விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது உள்ளே பிரித்து பயன் படுத்துமாறு துணி விட்டு தைக்கவும்.
8. காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது ஒரு நாள் முழுதும் தண்ணீரில் நனைத்து பிறகு காய்ந்ததும் அய்ர்ன் செய்து கொடுங்கள்.
9. அப்படியே தைக்க கொடுத்தால் ஒரு முறை போட்டு துவைத்து மறு முறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது. காசு கரியானது தான் மிச்சம்.

10. லைனிங் கொடுத்து தைத்த சுடிதாரை துவைத்து காய வைக்கும் போது உள்பக்கத்தை வெளியில் எடுத்து நன்கு உதரி போடவும். நல்ல பகுதி பக்கம் காய வைத்தால் உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும் அயர்ன் செய்ய ரொம்ப டைம் எடுக்கும்.
ரொம்ப தடியா இருப்பவர்கள், ஷாட் சுடி போடாதீர்கள்.
4 comments:
correcta சொன்னீங்க்க அக்கா உங்க் டிப்ஸ் எல்லாம் நல்லா இருக்கு சுடிதார் தைக்கும் டிசைங்க்ளும் கொடுங்க்க அக்கா
sister ur tips are superb give some stiching chudidar models
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி ஷீரின் ,
முன்பு தைத்து கொண்டு இருந்தேன், என் சுடிதார் நான் தான் தைத்து கொள்வேன்,
இப்ப நேரம் இல்லாததால் தையல் மிஷின் பக்கம் போகவே முடியல.
முடிந்த போது டிசைன் இருந்தால் அதன் போட்டோக்கள் போடுகிறேன்.
சொல்லி கொடுக்க இப்ப நேரம் மில்லை.
லேஸ் வைப்பது மணி வைத்து சிம்பிளா தைப்பது நல்ல இருக்கும்.
பயனுள்ள குறிப்புகள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Post a Comment