Wednesday, January 27, 2010

முதுகுவலிக்கு குட் பை சொல்லுங்கள்.






ஆண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலிக்கு நீச்சல் உடற்பயிற்சி செய்தால எந்த தைலம், மருந்தும் தேவையில்லை.
என்னேரமும் ஆபிஸில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்வளுக்கு கண்டிப்பாக முதுகு வலி வர வாய்ப்பு இருக்கிறது.





பேக் பெயின் பற்றி பேசும் போது அவர் 25 வருட அனுபவம் கொண்ட ஒரு ஆர்தோ டாக்டர் சொன்னார்.
ஆர்தோ டாக்ட‌ரிட‌ம் பேக் பெயின் ப‌ற்றி பேசும் போது அவ‌ர் Swimming is best for back bone problem சொன்னார்,





ஓ வெள்ள‌ கார‌ ஆன்டி அங்கிள் எல்லாம் பேரன் பேத்தி எடுத்த பிறகும் எப்ப‌டி ஸ்ட‌டியா வெளியில் வேலைக்கு போகிறார்கள் என்று இபப் தான் புரிகிறது. அடிக்க‌டி ச‌ன் பாத் எடுத்து கொள்கிறார்க‌ள்






இது பெண்கள் பல பேர் ஸ்விம்மிங் போனாலாலும், சில பேர் போவதில்லை.
ஆனால் ஆண்கள் எல்லோரும் இந்த நீச்சல் உடற்பயிற்சியை செய்து உங்கள் முதுவலியில் இருந்து நிவாரணம் அடைந்து கொள்ளலாம் இல்லையா?
துபாயிலும் ராச‌ல் கைமா, அல் அயினில் வெண்ணீ ஊற்று இருக்கு.

பெண்க‌ளுக்கு த‌னி இட‌ம், ஆண்க‌ளுக்கு த‌னி இட‌ம் இஷ்ட‌ம் போல் ஆட்ட‌ம் போட‌லாம்.அப்ப‌ முதுகு வ‌லி உள்ள‌ பெண்க‌ளும் இது போல் போய்கொள்ள‌லாம்.

எல்லோருக்கும் தண்ணியில மிதக்கனும்னா ( அட அந்த தண்ணி இல்லங்க) , விளையாடனும்னா ரொம்ப பிடிக்கும் இல்லையா?
நல்ல நீந்துங்கள், முதுகுவலிய போக்கிக்கங்க.

இப்படி நீந்துதல் உடற்பயிற்சியால், உடலும், எலும்புகளும் பலம் பெறுகிறது.
குழந்தைகளையும் பழக்குவது நல்லது, நீந்துவதால் குழந்தைகள் உயரமாக வளருவார்கள்.
டாக்டர் சொன்னதை தவிர மற்றதெல்லாம் என் சொந்த கருத்து.


21 comments:

S.A. நவாஸுதீன் said...

ஷவர்ல குளிச்சு குளிச்சு நீச்சலே மறந்து போச்சு.

நல்ல பகிர்வு சகோதரி.

S.A. நவாஸுதீன் said...

தமிழிஷ்ல இணைத்திடுங்கள்

சாருஸ்ரீராஜ் said...

பகிர்வுக்கு நன்றி ஜலீலா அக்கா

Unknown said...

பயனுள்ள டிப்ஸ்

Jaleela Kamal said...

நவாஸ் எல்லோரும் இயந்திர வாழ்க்கையில் அவசர குளியல் தான் போடுகிறார்கள்,

Jaleela Kamal said...

பாயிஜா, சாரு தவறாமல் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.

அண்ணாமலையான் said...

நல்ல தகவல்.. நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சிதான்

Menaga Sathia said...

பயனுள்ள டிப்ஸ்!!

athira said...

ஜலீலாக்கா.. மிக நல்ல தகவல்.. மீண்டும் ஆரம்பித்தமைக்கு வாழ்த்துக்கள்.

எல்லோருக்கும் தண்ணியில மிதக்கனும்னா ( அட அந்த தண்ணி இல்லங்க//// ஓ... அது இல்லையோ? நான் அதுவாக்கும் என நினைச்சுட்டேன்...

malar said...

நீச்சல் தெரியாது இனி தான் கற்றுக் கொள்ள வேண்டும்.நல்ல தகவல்..

யுட்ரஸ் ஆப்பரேசன் செய்துக்கொண்டால் எவ்வள நாள் கழித்து கடின வேலைகள் செய்வது.நீச்சல் போன்ற உடற்பயிற்சி செய்வது என்று உங்களுக்கு தெரியுமா?

Jaleela Kamal said...

அண்ணாமலையான் வாங்க கருத்து தெரிவித்தமைக்கு நன்றீ

Jaleela Kamal said...

நன்றி மேனகா


அதிரா வந்தாலே சிரிப்பு தான், ஆமாம் நம்ம ரங்கமணிகள் எல்லாம் ஜலீலா அக்கா தண்ணில மிதக்க சொன்னாங்க என்று போட்டுட போறாங்கன்னு தான் தெளிவா சொன்னேன்.


வருகைதந்தமைக்கு மிக்க நன்றி அதிரா

Jaleela Kamal said...

மலர் ய்ட்ரெஸ் ஆப்ரேஷன் என்றால் , கர்பதடையா?

எந்த ஆப்ரேஷனுக்கும் 3 மாத ரெஸ்ட் போதும்.

ஹெவியான வெயிட்டான வேலைகள் செய்ய் கூடாது.

SUFFIX said...

பயனுள்ள தகவல், நானும் அடிக்கடி நீச்சல் போவதுண்டு.

athira said...

ஜலீலாக்கா.. உங்கள் சமையல் அட்டகாசங்கள் எனக்கு ஓபின் ஆகமாட்டேன்கிறதே... ஆரம்பத்தில் மட்டும் பார்த்தேன் பின்பு இப்பவெல்லாம் ஹெடிங் மட்டும்தான் வருகிறது..

வாழைப்பழம் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை:(.

prabhadamu said...

ஜலீலா அக்கா உங்கலுடையது எத்தனை வெப்தளம் இருக்கு. எனக்கு அந்த தள வெப்சைட் தரமுடியுமா? நான் பார்க்கனும். உங்கலுடையது எப்படியும் எல்லருக்கும் யூஸ்புல்லா இருக்கும்.

அதே மாதிரி நான் உங்க சமையல் செய்து பார்த்து அதை என் தளத்தில் படத்துடன் போடலாம் என்று இருக்கேன். நீங்க அதுக்கு அனுமதி தருவிங்கலா?

Jaleela Kamal said...
This comment has been removed by the author.
Krishnaveni said...

This blog is really a good one and great job madam. Please keep posting this kind of information. Thanks a lot for sharing

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

kowsy said...

நிச்சயமாக உடல் முழுவதும் அசையுமொரு பயிற்சி. இதன் மூலம் தசை இறுக்கமும் விலகும் . நன்றி