வாருங்கள் அனைவரும் என் பயனுள்ள வீட்டு குறிப்பு, சமையல், குழந்தை வளர்பு மருத்துவ குறிப்பு ,மற்றும் அழகு குறிப்புக்கள் அனைத்தையும் படித்து பயனடையுங்கள்.
Tuesday, April 7, 2009
இடுப்பு சதை குறைய
1.உடற் பயிற்சி செய்யும் போதும் வெது வெதுப்பான வெண்ணீர் குடித்து கொண்டே செய்யலாம்.
2. அரை மணிக்கொரு முறை வெது வெதுப்பான வெண்ணீர் குடிக்கவும், இது தேவையில்லாத சதை கொழுப்பை கரைக்கும்.
3.சேரில் உட்கார்ந்து கொண்டு காலுக்கு சின்ன ஸ்டூல் வைத்து கொண்டு நம் மூக்கால் முட்டியை வலது இடது மாற்றி மாற்றி தொடனும்.கலை மாலை 21 தடவை செய்தால் போதும் முடிந்தவர்கள், 100 , 300 என்றும்.பலன் சீக்கீரத்தில் தெரியும்.
4. தினம் 100 ஸ்கிப்பிங் பண்ணுங்கள்.
5. தினம் 100 தோப்பு கரணம் போடுங்கள்.
6. 20 நிமிடம் மாடி பறி ஏறி இரங்கலாம்.
7.எல்லாத்துக்கும் மேல் தினம் அதிகாலை ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்தாலே போதும்.
சிரிக்காதீங்கள் நெசமா தான் சொல்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment