1. கழுத்துக்கு வெட்டும் கிராஸ் பீஸை அதனுடன் சேர்த்து பின் பண்ணி வையுங்கள்.
2. அதே போல் பட்டி துணியையும் ஒன்று தொலைந்து போனாலும் சட்டையே வீனாகிடும், வேறு கலர் கொடுத்தால் நல்ல இருக்காது.
3..கீழே பிளவுஸ் பட்டி கவனிக்க வேண்டியது, பச்சகலருக்கு மஞ்சள் கலரில் உள்ளே வைக்கும் துணி கொடுக்க கூடாது அது மடங்கும் போது அசிங்கமாக இருக்கும்.
4. கூடுமானவரை கொஞ்சம் துணி அதிகமாக எடுத்து அதே கலரில் கொடுப்பது நல்லது.பட்டி இரண்டு துணிக்கு நடுவே கேன்வாஷ் துணி கொடுத்து தைத்தால் நல்ல கிர்ப்னெஸ் கிடைக்கும் தூக்கி கொண்டே போகாது.
No comments:
Post a Comment