Monday, July 27, 2009

ஹே ஹே எனக்கும் ஒரு அவார்டு கிடைத்து விட்டது



1. ஒரு அவார்டு இல்லை "இரண்டு அவார்டு" கிராப்ட் வொர்க்கில் அனைவரில் மனதிலும் இடம் பிடித்துள்ள சகோதரி பாயிஜாவும் ஒரு "இன்ரெஸ்டிங் அவார்டு" குழந்தை வளர்பு மற்றும் உணவு முறைக்கு கொடுத்து இருக்கிறார்கள்.www.kidsfood-jaleela.blogspot.com

2. சகோதரர் ஷபி அவர்கள் சமையல் + டிப்ஸ்க்காக கொடுத்து இருக்கிறார்.
ரொம்ப சந்தோஷம் + நன்றிகள் பல......




நெட்டில் பல சைட் களில் என் சமையல் குறிப்புகளும், டிப்ஸ்களும் கொடுத்து இருக்கிறேன்


சமையல் குறிப்பு மூலம் நெட்டில் பல நாடுகளில் உள்ள பல தோழிகள் மூலம் நிறைய வாழ்த்து பெற்றுள்ளேன்.

எல்லோரிடமும் சமையல் ராணி,டிப்ஸ் ராணி என்ற பட்டமும் கிடைத்துள்ளது.



என்றென்றும் அவர்கள் சமையலறையில் நாவில் உப்பா சர்க்கரையா நான் தான் வாழ்கிறேன் என்று சொல்வார்கள்.

என் சமையல் மூலம் சமையலே தெரியாதவர்களும் சமைத்து நிறைய பாராட்டை பெற்று இருக்கிறார்கள்.



இது பிளாக் மூல‌மாக‌ மற்றும் சகோதரி பாயிஜா , ச‌கோத‌ர‌ர் ஷ‌பிக்ஸ் மூல‌ம் இந்த‌ ஸ்வார‌ஸ்ய‌ அவார்டு கிடைத்துள்ள‌து ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.



ந‌ன்றி பாயிஜா, ஷ‌பி

8 comments:

Unknown said...

அக்கா வாழ்த்துக்கள்..
http://azurillcrafts.blogspot.com/2009/07/blog-post_20.html
இந்த லிக்கை பார்க்கவில்லையா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

Congrats

Jaleela Kamal said...

பாயிஜா கொஞ்சம் பிஸி ஆபிஸில் அங்கு கீழே பதில் மட்டும் போட்டேன்.பார்க்கிறேன், ஹரிஷினி அமமா வேறு ஒரு லிங்க் கொடுத்து இருக்காங்க வருகிறேன்

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி (குறை ஒன்றும் இல்லை) உங்கள் பெயர் தெரியவில்லை.

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி பாயிஜா/

S.A. நவாஸுதீன் said...

விருதுபெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோதரி. இதுக்கு விருந்து ஸ்பெஷல் ஒன்னு போடுங்க

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!!

SUFFIX said...

வாழ்த்துக்கள் சகோதரி! இன்னும் பல விருதுகள் பெற்று கலக்க வாழ்த்துக்கள்!!